சென்னை:
மிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து இன்று இரவு டெல்லி செல்கிறார்.

ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் முற்றும் சூழலில், ஆளுநரின் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

டெல்லி செல்லும் அவர், நாளை பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும், குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ஆளுநர் டெல்லி செல்வது முக்கியத்துவம் பெறுகிறது