தமிழக தலைமை காஜியும் காயிதே மில்லத் கல்லூரி மற்றும் அறக்கட்டளை தலைவருமான சலாவுதீன் முகமதுதமிழக தலைமை காஜியும் காயிதே மில்லத் கல்லூரி மற்றும் அ
றக்கட்டளை தலைவருமான சலாவுதீன் முகமது அயூப் அவர்களின் துணைவியார் இன்று மதியம் காலமானார்.

இவரது உடல் நாளை ஞாயிற்று கிழமை மதியம் 1.30 அளவில் TTK சாலை முஹமதி பள்ளியில் ஜனாஸா தொழுகை பின் திருவல்லிக்கேணி தஸ்தகீர் சாகிப் தர்கா கபரிஸ்தானில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]