சென்னை:
மிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

முத்ழ்மியாச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில், பரந்துார் விமான நிலையம், புதிய தொழிற்கொள்கை, கல்விக்கொள்கை உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்படலாம் என என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அமைச்சரவை வரும் 30 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் ஒருநாள் முன்னதாக வரும் 29-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.