தண்ணீர் பற்றாக்குறையால் பெங்களூருவில் பள்ளிகளை மூட முடிவு
பெங்களூரு பெங்களூரு நகரில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் மென்பொருள் உற்பத்தியின் தலைநகரமாகத் திகழும் பெங்களூருவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு…