வியாசர்பாடியில் தவெக பெண் நிர்வாகிகள் தாக்கப்படவில்லை : காவல்துறை விளக்கம்
சென்னை வியாசர்பாடியில் தவெக பெண் நிர்வாகிகள் தாக்கப்படவில்லை என காவல்துறை ஆணையர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. த.வெ.க. பெண் நிர்வாகிகள் சென்னை வியாசர்பாடி தீ விபத்து சம்பவத்தில்…