- Advertisement -spot_img

TAG

Violation

சென்னையில் கலங்கும் கட்டிடங்கள்… சிக்கலில் அதிகாரிகள்…

லஞ்சம் என்று வந்துவிட்டால் சென்னை மாநகராட்சியில் ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுப்பது, கட்டுமானப் பணிகள் தொடர்பான விஷயங்கள்தான். ஒருபக்கம் கட்டிட வரைபடங்களுக்கு அனுமதி கொடுப்பதில் எக்கச்சக்கமாக கறப்பார்கள். இன்னொரு பக்கம் லஞ்சம் கொடுத்து விட்டால் போதும், எப்படி...

இந்தோனேஷிய உயிரியல் பூங்காவில் மனித குரங்கை சீண்டிய இளைஞருக்கு நேர்ந்த கதி… பதைபதைக்கும் வீடியோ…

இந்தோனேஷியாவின் ரியவ் மாகாணத்தில் உள்ள கசங் குலிம் உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்க்க ஹசன் அரிபின் என்ற இளைஞர் திங்களன்று சென்றார். 'ஒராங்குட்டான்' எனும் ஆசிய வகை மனித குரங்கு அடைத்து வைத்திருந்த கூண்டின் அருகே...

ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து

சென்னை: ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த 2019 முதல் 2020 வரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட...

சாலை விதிகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளங்கள் மூலம் புகார்

சென்னை: சென்னையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளம் மூலம் புகார் அளிக்கலாம் என்றும், இதுபோன்று அளிக்கப்படும் புகாரை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து விதிமீறல்...

போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்ட பாகுபலி நடிகருக்கு அபராதம்

ஹைதராபாத்: போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்ட பாகுபலி நடிகருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பாகுபலி படத்தின் ஹீரோ பிரபாஸ், தனது காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார். இது போக்குவரத்து விதிமுறை மீறலாகும். இதையடுத்து அவருக்கு ஹைதராபாத்...

ஊரடங்கு விதி மீறல்: பாஜக முன்னாள் எம்.பி. மீது வழக்கு பதிவு

மும்பை: கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையாவுக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சோமையாவுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பரில் புறநகர் சான்டாக்ரூஸ்...

கொரோனா விதி மீறல் – ரூ.3.44 கோடி அபராதமாக வசூல்

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா விதியை மீறிவர்களிடம் இருந்து ரூ.3.44 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா...

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 318 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் நாளான நேற்று முன்தினம்...

13 திருமணங்களில் கொரோனா விதிமுறையை மீறல் நடைபெற்றுள்ளது – அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை:  சென்னையில் நேற்று  நடைபெற்ற 13 திருமணங்களில் கொரோனா விதிமுறையை மீறல் நடைபெற்றுள்ளது  என்று  அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  சென்னையில் நேற்று 13 திருமணங்களில் கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது; விதிமுறைகளை மீறும் தனியார் மருத்துவமனைகள்,...

பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கம் கோவிலில் அத்துமீறல் : புகார் அளித்தவருக்கு மிரட்டல்

ஸ்ரீரங்கம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கம் கோவிலில் அத்துமீறியதாக காவல்துறையில் புகார் அளித்தவருக்கு பாஜக மிரட்டல் விடுத்துள்ளது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் ஆலயத்தில் உலக நன்மைக்காக ஒரு பிரார்த்தனை நிகழ்வு நடந்தது.  இதில்...

Latest news

- Advertisement -spot_img