போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ரூ.7.01 கோடி ஊக்கத்தொகை அறிவிப்பு! தமிழ்நாடு அரசு
சென்னை: போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு 7கோடியே 1இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு…