- Advertisement -spot_img

TAG

transgender

மாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்! அமைச்சர்  ராஜகண்ணப்பன்

சென்னை: மாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என  அமைச்சர்  ராஜகண்ணப்பன் கூறினார். கொரோனா தளர்வுகள் காரணமாக, இன்றுமுதல் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுஉள்ளது....

திருநங்கையாக மாறிய ஆண் டாக்டர் மதுரையில் பிச்சை எடுத்த கொடுமை..

  மதுரை : மதுரையில் உள்ள அரசாங்க மருத்துவக்கல்லூரியில் படித்து கடந்த 2018 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற ஆண் டாக்டர் ஒருவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு அவரது...

திருநங்கைகள், பழங்குடியினர், தெருக்கூத்து கலைஞர்களுக்கு ரூ. 1000 கொரோனா நிவாரணம்…  அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள  திருநங்கைகள், பழங்குடியினர், தெருக்கூத்து கலைஞர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், அதற்கான நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக...

பெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு..

பெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு.. கேரள மாநில மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்குப்  பெண்ணாக வாழ வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. ’’ குடும்பத்தைப் பிரிந்து பெண்கள் ’கூட்டத்தில்’ வாழப்போகிறேன்’’...

வெளிவேஷத்தை அம்பலப்படுத்தும் கொரோனா,, திருநங்கையின் கண்ணீர் கதை

அன்பம்மா... 48 வயதான திருநங்கை. பெரியமேடு பகுதியில் தனது வீட்டினருகே உள்ள பவானி அம்மன் கோவிலின் பூசாரி. அக்கம்பக்கத்தினர் எல்லோராலும் மிக மரியதையுடன் நடத்தப்பட்ட இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நாளிலிருந்து அனைத்துமே...

ரேசன் கார்டு இல்லாத திருநங்கைகளுக்கும் இலவச அரிசி பருப்பு வழங்க தமிழகஅரசு உத்தரவு

சென்னை: ஊரடங்கு  காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கும் (மூன்றாம் பாலினித்தவர்) இலவச நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள தமிழகஅரசு, தற்போது, ரேசன் கார்டு இல்லாத திருநங்கைகளுக்கும் இலவச அரிசி வழங்க உத்தரவிட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை...

நாட்டிலேயே முதன்முறை: திருநங்கைக்கு செவிலியர் பணி வழங்கி தமிழக அரசு அசத்தல்

சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக  திருநங்கைக்கு செவிலியர் பணி வழங்கி உள்ளது தமிழக அரசு. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, பணி ஆணை பெற்ற திருநங்கை செவிலியர் அன்பு ரூபி  அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில்...

‘திருநங்கை’ என்ற வார்த்தை ‘மூன்றாம் பாலினத்தவர்’ என மாற்றம்! தமிழகஅரசு

சென்னை: அரசுப் பதிவுகளில் மூன்றாம் பாலினத்தவர்களை திருநங்கை என்ற வார்த்தை பயன்படுத்தக்கூடாது என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது. திருநங்கை என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள  திருநங்கைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த திருநங்கைகளுக்கான விருதுக்கு’ பரிந்துரைகளை...

மாநிலமா?, யூனியன் பிரதேசமா? இல்லையென்றால் புதுச்சேரியை திருநங்கை என அறிவித்து விடுங்கள்! முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி: புதுச்சேரியை மத்தியஅரசு,  மாநிலமாகவோ, யூனியன் பிரதேசமாகவோ கருதவில்லை என்றால், திருநங்கை மாநிலமாக அறிவித்து விடுங்கள் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக கூறினார். புதுச்சேரியில் நடைபெற்ற  `வளர்ந்து வரும் இந்திய நிதி கூட்டாட்சித் தத்துவத்தின்...

திருநங்கையை திருமணம் செய்த மதுரை இளைஞர்! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்

மதுரை: திருநங்கையை திருமணம் செய்த மதுரை இளைஞர் ஒருவர், பாதுகாப்பு கேட்டு,  கழுத்தில் மாலை யுடன் தம்பதி சமேதராக,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை சுண்ணாம்பு காளவாசல்...

Latest news

- Advertisement -spot_img