பொங்கலையொட்டி ஜனவரி 10-ம் தேதி தொடங்குகிறது சர்வதேச பலூன் திருவிழா! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக சுற்றுலாத்துறை சார்பில், சென்னை, மதுரை, பொள்ளாச்சியில சர்வதேச பலூன் திருவிழா நடை பெற உள்ளது. இந்த பலூன் திருவிழா வரும்…