Tag: tamil

2017-ல் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட சேலம் புதுயேரி முழு கொள்ளளவை எட்டியது

சேலம்: 2017-ல் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட சேலம் புதுயேரி முழு கொள்ளளவை எட்டியது. இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு சட்ட மன்ற…

தமிழகத்தில் மழை: விழுப்புரம் தடுப்பணை ஓராண்டில் 2-வது முறையாக உடைந்தது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தளவனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை, தொடர் மழை காரணமாக உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓராண்டில் அணை சேதமடைந்தது இது இரண்டாவது…

சென்னை உள்ளிட்ட  9 மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

சென்னை: சென்னை உள்ளிட்ட 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு…

மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமுதா ஐ.ஏ.எஸ், உள்ளிட்ட 4 அதிகாரிகள் நியமனம்

சென்னை: மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமுதா ஐ.ஏ.எஸ், உள்ளிட்ட 4 அதிகாரிகளைத் தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை…

சென்னையில் துரைசாமி சுரங்கப் பாதை உட்பட ஆறு சுரங்கப் பாதைகள் தற்காலிகமாக மூடல்

சென்னை: சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளதால், துரைசாமி சுரங்கப் பாதை உட்பட ஆறு சுரங்கப் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகச் சென்னை பெருநகர…

மழைக்கால மருத்துவ உதவிக்குத் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் அறிவிப்பு

சென்னை: மழைக்கால மருத்துவ உதவிக்குத் தொடர்பு கொள்ளவேண்டிய எண்களை மருத்துவத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு…

தண்ணீரை வேடிக்கை பார்க்க வந்து  கால்வாயில் விழுந்தவரைத் தேடும் பணி தீவிரம்

சென்னை: தண்ணீரை வேடிக்கை பார்க்க வந்து கால்வாயில் விழுந்தவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை,…

காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு

சென்னை: பஞ்சாபில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவிக்கையில், காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் பெட்ரோல் விலை…

சென்னை மழை – ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை: சென்னை மழை பாதிப்புகளைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, வேப்பேரி, பேரக்ஸ் ரோடு…

சென்னை மழையால் சர்வதேச விமானங்கள் உட்பட 59 விமானங்கள் தாமதம்

சென்னை: கனமழை எதிரொலியாகச் சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தாமதம் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வங்கக் கடலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப்…