“நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” – நடிகர் ரஜினிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நடிகர் ரஜினிகாந்த், நீண்ட ஆயுளுடன்,…