சென்னை:
டிகர் ரஜினிகாந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நடிகர் ரஜினிகாந்த், நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான வாழ்வு வாழ, நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறி உள்ளார்.