ஜெய்ப்பூர்:
நான் இந்து ஆனால் இந்துத்துவவாதி அல்ல! என்று காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நியாவில், இந்து மற்றும் இந்துத்துவவாதி என்ற இரண்டு வார்த்தைகளுக்கு இடையே உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், நான் இந்து ஆனால் இந்த்த்துவவாதி அல்ல; மகாத்மா காந்தி இந்து, கோட்சே இந்துத்துவவாதி என்றும் விளக்கம் அளித்துள்ளார்.