Tag: tamil

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை: கனமழை காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளளது. சென்னை மாநகர், புறநகர்…

கர்நாடகா முனிசிபல் கவுன்சில் தேர்தல்: பெருவாரியாக இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் 

பெங்களுரு: கர்நாடகா முனிசிபல் கவுன்சில் பெருவாரியாக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கர்நாடகா முனிசிபல் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 441 வார்டுகளுக்கு நடந்த வாக்கு…

டெல்லியில் ‘மஞ்சள் எச்சரிக்கை’ ஏன்? சுகாதார அமைச்சர் சத்யேந்தர் விளக்கம்

புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா…

எக்கு, தாமிரம் மூலப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் – தமிழக நிதிஅமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி: எக்கு, தாமிரம் மூலப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ள மத்திய…

நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழத்தில் இன்று…

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த திமுக எம்.எல்.ஏ.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். தென்காசி மாவட்டம்…

அருள்வாக்கு அன்னபூரணியை கைது செய்ய இந்து மக்கள் கட்சி புகார்

செங்கல்பட்டு: பெண் சாமியார் அன்னபூரணியை கைது செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.…

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200வது விக்கெட்டை வீழ்த்தினார் முகமது சமி

செஞ்சுரியன்: இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி தனது…

பிரதமர் மோடிக்காக ரூ. 12 கோடியில் புதிய கார்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்காக ரூ. 12 கோடியில் புதிய கார் வாங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார். பிரதமர் மோடியின்…

மருத்துவர்கள் போராட்டத்தில் தடியடி: நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு

புதுடெல்லி : டெல்லியில் மருத்துவர்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென அகில இந்திய மருத்துவ சங்க…