Tag: tamil

பாஜக அரசாங்கம் தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்க நினைக்கிறது – கே.எஸ்.அழகிரி

சென்னை: பாஜக அரசாங்கம் தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்க நினைக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில்…

வெடி விபத்தில் 3 கடற்படை வீரர்கள் உயிரிழப்பு

மும்பை: மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் ஏறபட்ட வெடி விபத்தில் சிக்கி 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். INS ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் ஏற்பட்ட வெடி…

பஞ்சாப் முதல்வரின் உறவினர் வீட்டில் ரெய்டு; பாஜகவின் போலி ரெய்டு- ராகுல் காந்தி

சண்டிகர்: பஞ்சாப் முதல்வரின் உறவினர் வீட்டில் ரெய்டு செய்யப்பட்டது பாஜகவின் போலி ரெய்டு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அமலாக்கத்துறை பஞ்சாப் காங்கிரஸ்…

முருகனுக்கு முகக்கவசம் அணிந்து விழிப்புணர்வு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே முருகனுக்கு முகக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். புதுச்சேரி அடுத்த கூடப்பாக்கத்தில் தைபூச விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் முகக்கவசம்…

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

ஹெராத்: மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து ஹெராத் மாவட்ட ஆளுநர் முகமது சலே பர்டெல்…

தமிழ்நாடு ஊர்தி நிராகரிப்பு – ஒன்றிய அரசுக்கு விஜயகாந்த் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு ஊர்தி நிராகரிப்பு செய்த ஒன்றிய அரசுக்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள்…

மாணவர்கள் வீட்டில் அமர்ந்து படிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: மாணவர்கள் வீட்டில் அமர்ந்து படிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு மேல் நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டிட…

சென்னை உட்பட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

சென்னை: 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகள் உட்பட 21 மாநராட்சிகள்,…

வேலையில்லா திண்டாட்டத்துக்கு  பாஜகவின் வெறுப்பு அரசியலே  காரணம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

புதுடெல்லி: வேலையில்லா திண்டாட்டத்துக்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், பாஜகவின் வெறுப்பு…

ஆஷஸ் டெஸ்ட் – ஆஸ்திரேலிய அணி வெற்றி

மெல்போர்ன்: ஆஷஸ் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள்…