Tag: tamil

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி…

பெசன்ட்நகரில் சென்னை தின கொண்டாட்டம்

சென்னை: சென்னை தின நிகழ்ச்சி பெசன்ட்நகரில் துவங்கியது. சென்னை தின கொண்டாட்டம் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று முதல் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த…

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு

சென்னை: விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தி இந்தாண்டு வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.…

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடிகள் மோதல்

சென்னை: சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடிகள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகரில் நாட்டு வெடி குண்டுகளை வீசி இருதரப்பு ரவுடிகள் மோதிக்…

மாணவர்கள் மூலம் பள்ளியை சுத்தப்படுத்தக் கூடாது – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: மாணவர்கள் மூலம் பள்ளியை சுத்தப்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளை தூய்மை படுத்தும் பணியில் மாணவர்கள் பயன்படுத்த கூடாது.…

கும்பகோணம் தண்டந்தோட்டம் கோயிலின் 2வது சிலை கண்டுபிடிப்பு

கும்பகோணம்: கும்பகோணம் தண்டந்தோட்டம் கோயிலின் 2வது சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சிலை கடத்தல் பிரிவு தெரிவித்துள்ளது. நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் பார்வதி சிலை…

பாதயாத்திரை துவங்குவதற்கு முன் ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார் ராகுல்

சென்னை: பாதயாத்திரை துவங்குவதற்கு முன்பு, ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி சென்னை வருகிறார். கன்னியாகுமரி முதல்…

இலங்கை திரும்பும் கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு வழங்க கோரிக்கை

கொழும்பு: இலங்கை திரும்பும் கோத்தபய ராஜபக்சே பாதுகாப்பு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம்…

ஆகஸ்ட் 20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 91-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 59.94 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.94 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.94 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…