Tag: tamil news

கஜகஸ்தான் : 100 பேருடன் சென்ற விமானம் கட்டிடம் மீது  மோதி விபத்து

அல்மாதி கஜகஸ்தான் நாட்டின் பெக் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேருடன் மரணம் அடைந்துள்ளனர். கஜகஸ்தான் நாட்டின் பெக் ஏர்லைன்ஸ் விமானம்…

நம்பி நாராயணனுக்கு ரூ.1.3 கோடி நஷ்ட ஈடு வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல்

திருவனந்தபுரம் அரசின் பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுப் பாதிப்புக்குள்ளான விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.3 கோடி நஷ்ட ஈடு அளிக்கக் கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நம்பி…

சோயப் அக்தர் சொன்னதெல்லாம் உண்மை : டேனிஷ் கனேரியா ஒப்புதல்

இஸ்லாமாபாத் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான டேனிஷ் கனேரியா தாம் இந்து என்பதால் மற்ற வீரர்கள் தம்மை கேவலப்படுத்தியதாக சோயப் அக்தர் கூறியது உண்மை எனத் தெரிவித்துள்ளார்.…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு : சிறையில் பெற்றோர் – தனிமையில் வாடும் 14 மாத பெண் குழந்தை

வாரணாசி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் 14 மாத பெண் குழந்தை தனிமையில் விடப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நாடெங்கும் தொடர்ந்து…

காஷ்மீரில் கட்டுப்பாடு : களை இழந்த ஐரோப்பா கிறிஸ்துமஸ்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.. கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி…

எட்டு வித செல்வங்கள்! 

எட்டு வித செல்வங்கள்! மன்னார்குடி ஸ்ரீ மஹா யோகினி பீடம் ஸ்ரீலஸ்ரீ அருள்மொழி அம்மையார் அளித்துள்ள இணையப் பதிவு மனித வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் எட்டு வித…

கிரகண நேரத்திலும் நடை திறந்திருக்கும் ஒரே கோயில்

கிரகண நேரத்திலும் நடை திறந்திருக்கும் ஒரே கோயில் சேலம் அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் …! சேலம் கோட்டை மாரியம்மனைப் பற்றிய ஈசன் டி எழில்…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு : மெழுகுவர்த்தியுடன் அமைதிப் பேரணி நடத்திய மாணவர்கள் மீது வழக்கு

அலிகார் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியாக அணிவகுத்துச் சென்றதற்காக 1,200 அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது உத்தரப்பிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 23 ஆம்…

சத்தீஸ்கர் : மதிய உணவு முட்டைக்கு சொந்தப் பணம் தரும் அங்கன்வாடி ஊழியர்கள்

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மதிய உணவில் வழங்கப்படும் முட்டைகளுக்கு அங்கன்வாடி ஊழியர்கள் பணம் தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் சத்தீஸ்கர் மாநில முதல்வர்…

அம்பானி மனைவியின் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு : பாஜகவுக்குப் புகழாரம்

டில்லி அம்பானியின் மனைவி நீடா அம்பானியின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி டிவிட்டர் கணக்கில் பாஜக தலைவர்களை ஆதரித்துப் பதிவு இடப்பட்டுள்ளது. பல பிரபலங்களின் பெயரில் போலி டிவிட்டர்…