Tag: tamil news

ராம்விலாஸ் பஸ்வானுக்கு இருதய அறுவை சிகிச்சை

டில்லி மூத்த அரசியல்வாதியும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வானுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்து வரும் ராம்விலாஸ் பஸ்வான்…

இன்று முதல் அத்தியாவசிய பணியாளர்களுக்காக 38 மின்சார ரயில்கள் இயக்கம்.

சென்னை இன்று முதல் அத்தியாவசிய மற்றும் கொரோனா முன்களப் பணியாளர்களுக்காக சென்னையில் 38 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66.22 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66,22,180 ஆக உயர்ந்து 1,02,714 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 74,770 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,53,88,157 ஆகி இதுவரை 10,41,537 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,48,009 பேர்…

குரு பகவானைப் பூஜிக்க ராசிவாரியான சிவாலயங்கள் 

குரு பகவானைப் பூஜிக்க ராசிவாரியான சிவாலயங்கள் 1) அருள்மிகு மயூர நாதர் திருக்கோயில், மயிலாடுதுறை. மேஷ ராசியினர் வழிபட உகந்த திருத்தலம். 2) அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்,…

நாட்டில் உள்ள அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி : ஜப்பான் அரசு அறிவிப்பு

டோக்கியோ நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஜப்பானில் இதுவரை 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார்…

உத்தரப் பிரதேசத்தில் இன்று 3840 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,840 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,14,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24…

பிரியங்கா தாக்குதல் : புகைப்படம் வைரலாகிய பிறகு உத்தரப்பிரதேச காவல்துறை மன்னிப்பு

லக்னோ காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி சட்டை இழுக்கப்பட்டுத் தாக்கப்பட்டதற்கு அந்த புகைப்படம் வைரலாகிய பிறகு உத்தரப்பிரதேச காவல்துறை ஆணையர் மன்னிப்பு கோரி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 6,19,996 பேர்…

இன்று தமிழகத்தில் 5489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 5489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 6,16,996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 84,159 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…