ரியா சக்ரபோர்த்தியின் போதை மருந்து வழக்கு மதிப்பிழப்பு : வழக்கறிஞர் கருத்து
மும்பை உச்சநீதிமன்றம் போதை மருந்து வழக்கு வாக்குமூலம் குறித்து அளித்த தீர்ப்பால் ரியா சக்ரபோர்த்தியின் வழக்கு மதிப்பிழந்துள்ளதாக அவர் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை…