Tag: tamil news

நேற்றைய சென்னை மண்டல வாரியாக மழை அளவு

சென்னை நேற்று சென்னையில் மண்டல வாரியாக பெய்த மழையின் அளவு இதோ கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் கோடையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில்…

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம் : நிவாரணத்தொகையை உயர்த்தக் கோரும் மீனவர்கள்

சென்னை தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்ததையொட்டி மீனவர்கள் தடைக்கால நிவாரணத்தை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். கடலின் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் மீன் பிடிக்கச்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,99,569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,99,569 பேர் அதிகரித்து மொத்தம்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.88 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,88,14,607 ஆகி இதுவரை 29,84,716 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,97,635 பேர்…

தேவிகாபுரம் பொன்மலைநாதர் கோயில் – திருவண்ணாமலை மாவட்டம்

தேவிகாபுரம் பொன்மலைநாதர் கோயில் – திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் அமைந்துள்ள தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் பின்புறம் தென்மேற்கில் சிறிது தொலைவில் 500 அடி உயரம் 5…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 58,952, டில்லியில் 17,282 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 58,952. மற்றும் டில்லியில் 17,282 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 58,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 20,439 பேர், கேரளா மாநிலத்தில் 8,778 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 20,439 பேர், மற்றும் கேரளா மாநிலத்தில் 8,778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 8,778 பேருக்கு…

கொரோனா தடுப்பூசி கொள்கை முடிவை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் மு க ஸ்டாலின்

சென்னை கொரோனா தடுப்பூசி கொள்கையை அனைவருக்கும் தடுப்பூசி என மாற்ற மத்திய அரசை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு…

கர்ணன் படம் திரையிடப்பட்டுள்ள தூத்துக்குடி திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடி கர்ணன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தூத்துக்குடி திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் வெளியாகி…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 4,157 கர்நாடகாவில் 11,265 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,157 கர்நாடகாவில் 11,265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 11,265 பேருக்கு கொரோனா தொற்று…