ஆவணி மாத பவுர்ணமி – பிரதோஷம்: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
விருதுநகர்: ஆவணி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4நாட்கள் அனுமதி வழங்கப் படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர்…