வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…
திருவனந்தபுரம்: வேலைநிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கூடாது என கேரள மாநில அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது அரசு…