திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட 10 தீர்மானங்கள் முழு விவரம்…
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை திமுக…