- Advertisement -spot_img

TAG

Stalin election campaign

வாணியம்பாடியில் தோழமை கட்சி வேட்பாளருக்காக ஸ்டாலின் வீதி வீதியாக நடந்துசென்று வாக்கு சேகரிப்பு…

வாணியம்பாடி: வாணியம்பாடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தோழமை கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு ஆதரவாக  வீதி வீதியாக நடந்துசென்று வாக்கு சேகரித்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி திமுக கூட்டணி கட்சியான இந்திய...

உள்ளாட்சித் தேர்தல் எப்போது? விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் பதில்….

விழுப்புரம்: விக்கிரவாண்டிய இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் திமுக ஆட்சிக்கு வந்ததும் நடத்தப்படும் என்று கூறினார். தமிழகஅரசு உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை முடுக்கி...

இடைத்தேர்தல்: விக்கிரவாண்டி, நாங்குனேரியில் தலா 5நாட்கள் முகாமிடும் ஸ்டாலின்

சென்னை: விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் தலா 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர்...

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி: மதுரையில் கம்யூ.வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

மதுரை: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதுரை நாடாளுமன்ற தொகுதி கம்யூனிஸ்டு வேட்பாளரை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தால், அது மதுரைக்கு பெருமை சேர்க்கும் என்றவர்,...

திருவாரூர் கருணாநிதியின் வீட்டில் இருந்து தனது முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின் (வீடியோ)

திருவாரூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் காட்சி வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சிரித்த முகத்துடன் மக்களிடம் பேசியும், செல்ஃபி எடுத்தும் வரும் ஸ்டாலினை...

Latest news

- Advertisement -spot_img