டிட்வா புயல்: எழிலகம் அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மற்றும் ஆலோசனை
சென்னை: டிட்வா புயல் மற்றும் கனமழை எச்சரிக்யையைத் தொடர்ந்துமுதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து…