- Advertisement -spot_img

TAG

Sexual

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு – 2 அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் நியமனம்

சென்னை: பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு காவல் உயரதிகாரி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - 2 அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்...

மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மூவர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 ஆசிரியர்கள் மீது 2 மாணவிகள் புகார் அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சாலையில் பிரம்மா ஸ்ரீ பெண்ணாத்தூர்...

தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளர் கைது

சென்னை: சென்னையில் தடகள பயிற்சி பெற்று வந்த 19 வயது வீராங்கனை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை பூக்கடை காவல்நிலைய...

அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான நடிகையின் புகார் குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான நடிகையின் புகார் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யபட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மலேசியாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாந்தினி, தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை...

திருமணம் செய்வதாக பொய் சொல்லி பெண்ணை வன்புணர்வு செய்த பாஜக எம்எல்ஏ

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் கோகுண்டா சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: அதிமுக மாணவர்அணி செயலாளர் உள்பட 3 பேர் கைது

பொள்ளாச்சி: தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இதில் பொள்ளாச்சி மாவட்ட அதிமுக  மாணவர் அணிச்செயலாளர் அருளானந்தம்...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் 3 பேர் கைது

பொள்ளாச்சி: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டியதற்காக...

திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பணிபுரிந்த காலத்தில் உயிர் இழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலா 3...

கான்பூரில் நடந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

புது டெல்லி: பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட பிஹார்ஸ் முசாபர்பூர் தங்குமிடம் வழக்கிற்குப் பிறகு, கான்பூரில் இதேபோன்ற வழக்கு இரண்டு சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாகவும், ஒருவர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 49 சிறுமிகள் கொரோனா...

பாலுறவு குறித்து பெண்கள் எழுதினால் ஏன் அதிர்ச்சி?

நெட்டிசன்: "காலச்சுவடு" இதழின் ஆசிரியர் கண்ணன் (Kannan Sundaram)  அவர்களின் முகநூல் பதிவு: தமிழில் பாலுறவு பற்றி எழுதும் ஆண் எழுத்தாளர்கள் உள்ளனர். அல்லாதவர்களும் உள்ளனர். இவர்களை விமர்சகர்கள் வேறுபடுத்துவது இல்லை. ஒப்பிடுவது இல்லை. இவர்கள்...

Latest news

- Advertisement -spot_img