தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள தற்காலிக ஆசிரியர்கள் ஊதியத்துக்கு நிதி ஒதுக்கீடு
சென்னை தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள தற்காலிக ஆசிரியர்கள் ஊதியத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.…