- Advertisement -spot_img

TAG

release

7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன – தமிழக அரசு தகவல்

சென்னை: எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஆளுநரிடமிருந்து ஜனவரி 27- ம் தேதியன்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன என்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை...

இன்று 10ஆம் வகுப்பு தனித்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை: இன்று 10ஆம் வகுப்பு தனித்தேர்வு ஹால்டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டு 10, 11, 12ம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில்...

“தொடாதே! தொட்டால், வெட்டு!”: தயாரிப்பாளர் கே.ராஜன் அதிரடி

“பெண்களை அவர்கள் விருப்பமின்றி தொடுபவன் கைகளை வெட்ட வேண்டும்!" என்று, தொடாதே பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் கே.ராஜன் அதிரடியாக பேசினார். கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பில், அலெக்ஸ்...

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி வேலைநிறுத்தப் போராட்டம் – ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு...

காதல் ‘அமோர்’: அனிருத், ஜிப்ரான் வெளியிட்டனர்!

சுயாதீன இசை கலைஞர்கள் பிரணவ் ஆதித்யா மற்றும் சஞ்சய் பிரசாத் ஆகியோரின் இசையில் உருவான 'அமோர்' எனும் வீடியோ இசை ஆல்பத்தை திரையிசை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களான அனிரூத் மற்றும் ஜிப்ரான் இன்று...

இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை இன்று தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் 21 மாநகராட்சிகளில் உள்ள...

எஸ்.எஸ். ராஜமௌலி – சிரஞ்சீவி கைகோர்ப்பு…. சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி….

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர். 2021 டிசம்பரில் வெளியாகும் இன்று கூறப்பட்ட நிலையில், பொங்கலுக்கு வெளியிட தேவையான அனைத்து முயற்சிகளும்...

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த பட்டியலின் படி, தமிழகத்தில் மொத்தமாக 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,12,26,759 பேர், பெண்கள் 3,23,91,250 பேர், மூன்றாம்...

ஆயுள் தண்டனை கைதிகளின் முன்விடுதலைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு

சென்னை:  ஆயுள் தண்டனை கைதிகளின் முன்விடுதலைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, சிறையில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்துவரும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை...

நாளை மறுநாள் ஆன்லைனில்  திருப்பதி கோவில் ஜனவரி மாத தரிசன டிக்கட்டுகள் வெளியீடு

திருப்பதி ஜனவரி மாதம் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய ரூ.300 டிக்கட்டுகள் நாளை மறுநாள் (24ஆம் தேதி) காலை வெளியிடப்படுகிறது. திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கட்டுகள் 31 ஆம் தேதி வரை நேரடியாக வரும்...

Latest news

- Advertisement -spot_img