Tag: rasi palan

வார ராசிபலன்: 23.02.2024  to 29.02.2024 வரை!  வேதாகோபாலன்

மேஷம் வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட சிறு உடல் உபாதைகள் வந்தாலும்கூட உடனுக்குடன் இந்த வாரமே சரியாயிடுங்க. கணவர் அல்லது மனைவியின் ஐடியா உங்க முன்னேற்றத்திற்கு யூஸ் ஆகும். இது கனவா நிஜமா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ளும்படியான வெற்றிகளை அடையப்…

வார ராசிபலன்: 16.02.2024  to 22.02.2024 வரை!  வேதாகோபாலன்

மேஷம் லாபகரமான செயல்கள் நடைபெறும். விரும்பிய காரித்தை விரும்பியபடியே செய்து முடிப்பீங்க. குடும்பத்துல கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்யோகத்துல உயர்ந்த நிலையடைய நீங்க செய்யும் முயற்சி நல்லபலனைத் தரும். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீங்க. பூமி விற்பனையால் லாபம்…

வார ராசிபலன்: 09.02.2024  to 15.02.2024 வரை!  வேதாகோபாலன்

மேஷம் ஏற்றுமதி இறக்குமதி பிசினஸ் லாபகரமா நடக்கும். பணத்தட்டுப்பாடு படிப்படியாக குறைஞ்சு பொருள் வரவு அதிகரிக்கும். பெரிய மனுஷங்களோட ஆதரவால புதிய முயற்சிங்களைத் தொடங்குவீங்க. லாட்டரி பந்தயம் போன்றவை ஒங்களோட வருமானத்தை பெருக்கும். மனைவி ஆசைப்பட்டு கேட்ட பொருளை வாங்கிக் குடுப்பீங்க.…

வார ராசிபலன்: 02.02.2024  to 08.02.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம்: வேலைக்கு முயற்சிக்கும் பெண்மணிகளுக்கு வெற்றி கிட்டும். வெளிநாடு சென்று பணியாற்ற வேண்டுமென்ற விருப்பம் இருப்பின், நீங்க அதற்காக இப்போது முயற்சி செய்யலாம். வெற்றி கிட்டும் என்பது மட்டுமல்ல, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உற்சாகம் நிறைந்த வாரமாக இருக்கும். அதிர்ஷ்டம்…

வார ராசிபலன்: 19.1.2024 முதல்  25.1.2024 வரை! ஜோதிடர் வேதாகோபாலன்

மேஷம் ஆபீஸ்ல உங்க பணிகளில் மட்டுமே கவனமா இருங்க. உயர் அதிகாரிங்க கிட்ட பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிங்க. ப்ளீஸ். எதிர்பார்த்த சலுகைகள் சற்று இழுபறிக்குப் பிறகே கிடைக்கும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான ரிசல்ட் கிடைக்கும். பிள்ளைங்களால…

வார ராசிபலன்: 12.1.2024  முதல்  18.1.2024 வரை! ஜோதிடர் வேதாகோபாலன்

மேஷம் இனிய பொங்கல் வாழ்த்துகள். மந்த நிலையில் இருந்துவந்த தொழிலில்கூட, நல்ல மாறுதல்களைக் காணலாம், உற்பத்தியை அதிகரிப்பதற்கு சந்தை நிலவரம் இடம்கொடுக்கும். உங்கள் உத்வேகம் அரசாங்க ஆதரவை உறுதி செய்யுது. புது வேலை தேடுவதற்கு இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.…

வார ராசிபலன்: 05.01.2024  முதல் 11.01.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் உங்களின் அதீத முயற்சியால் வருமானம் கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும்.கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவீங்க. மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கும்.…

ஏற்றம் தரும் 2024 புத்தாண்டு: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கான பலன்கள்! கணித்தவர் வேதாகோபாலன் – வீடியோ

    பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் ஆஸ்தான ஜோதிடர்   திருமதி வேதாகோபாலன்  12 ராசிகளுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்களை வீடியோ வாயிலாக தந்திருக்கிறார். இன்றைய தினம் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய 4…

வார ராசிபலன்: 29.12.2023 முதல் 4.1.2024வரை! வேதாகோபாலன்!

மேஷம் மேஷராசி நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தொழிலுக்காக நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகு விஷயங்கள்  சக்ஸஸ்ஃபுல்லா நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். நம்பி பணம் கொடுத்தவர்கள் நம்பிக்கைக்கையைக் காப்பாத்திக்குவாங்க. போட்டி பந்தயங்கள்…

வார ராசிபலன்: 22.12.2023  முதல் 28.12.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் ரொம்ப காலமாய்க் கிடப்பில் போட்டிருந்த சமாசாரங்களைத் தூசிதட்டி எடுத்து முடிச்சு நிமிர்ந்து நிம்மதி காண்பீங்க. முக்கியமாக கண்சோதனை செய்து கொள்ளுங்கள். உடல்நலத்திலும், உயரமான இடங்களுக்கு செல்லும் போதும் கவனம் தேவை. லோன்களை நல்ல முறையில் முடிப்பீங்க.தனியார்துறை மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு…