உணவுப் பொருள் கடத்தல் தொடர்பாக 9000 வழக்குகள் பதிவு; 28,802 குவிண்டால் அரிசி பறிமுதல்! ராதாகிருஷ்ணன் தகவல்
மாமல்லபுரம்: ரேசன் உணவுப் பொருள் கடத்தல் தொடர்பாக 9000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், 28,802 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வும், உணவுத் துறை…