10ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிரம்பியது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள்…உபரி நீர் வெளியேற்றம்..
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் மீண்டும் தனது முழு கொள்ளவை எட்டி உள்ளன. இதன் காரணமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு…