ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் ரத்தம் உறைதல் : தடை விதிக்க ஆலோசிக்கும் அமெரிக்கா
வாஷிங்டன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு ரத்தம் உறைதல் ஏற்படுவதால் அதற்குத் தடை விதிக்க அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. கொரோனா உலகெங்கும் மீண்டும்…