- Advertisement -spot_img

TAG

patient

இலங்கையில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா

கொழும்பு: இலங்கையில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில்3,094 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில்...

அமேதிக்கு 10,000 மருந்து கிட்களை அனுப்பிய ராகுல் காந்தி

அமேதி: கொரோனா தொற்றுநோயின் போது, ​​முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனிமையில் இருக்கும்போது தொற்றுநோய்க்குச் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 10,000 கிட் மருந்துகளை அனுப்பியுள்ளார். முன்னதாக, அமேதியின் முன்னாள் எம்.பி.க்களும் மாவட்டத்திற்கு ஆக்ஸிஜன்...

கர்நாடகா இடைத் தேர்தலில் வாக்களித்த கொரோனா நோயாளி

ராஜராஜேஸ்வரி நகர், கர்நாடகா, இன்று கர்நாடகா ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் கொரோனா நோயாளி ஒருவர் வாக்களித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் இன்று ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் சிரா சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஆர்...

கொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

கொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், சிறப்பு...

சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு  ’டிபன் பாக்சில்’ சரக்கு

சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு  ’டிபன் பாக்சில்’ சரக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முத்துக்குமார் என்பவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்துக்குமாரின் மனைவி கலைமங்கை, பை ஒன்றில் கணவருக்கு உணவு...

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து

சென்னை: கொரோனா சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொருட்படுத்தாமல், ரூபாய் 12.20 லட்சம் வசூலித்த பி வெல் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம்...

101 வது பிறந்த நாளை  மருத்துவமனையில்  கொண்டாடிய கொரோனா நோயாளி..

101 வது பிறந்த நாளை  மருத்துவமனையில்  கொண்டாடிய கொரோனா நோயாளி.. கொரொனா வைரஸ் முதியவர்களைக் குறிவைத்துத் தாக்குவதாக விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சொல்லி வந்த ’கதை’களை பல இடங்களில் நூறு வயதைத் தொட்ட ’பெருசுகள்’ முறியடித்து விட்டனர். இந்த பெருசுகள் வரிசையில் ’லேட்டஸ்டாக’ இடம் பிடித்திருப்பவர்,...

கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் குணமடைந்த கொரோனா நோயாளி

கொச்சி:  கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நோயாளி ஒருவர் குணமடைந்துள்ளார். மல்லபுரத்தை சேர்ந்தவர் வினிதா ரவி (23), இவர் மஞ்சேரி மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சைனுதீன் (50) என்பவருக்கு பிளாஸ்மா...

முட்டாள் உறவினரால் மூச்சு போன நோயாளி..

முட்டாள் உறவினரால் மூச்சு போன நோயாளி.. ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவிலுள்ள MBS மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 40 வயது நோயாளியின் உறவினர் ஒருவர், ஏர் கூலரை இயக்க வேண்டி வென்டிலேட்டரை ஆஃப் செய்ததால்,...

கொரோனா நோயாளிக்கு முடி திருத்தியவர் மீது வழக்கு..

கொரோனா நோயாளிக்கு முடி திருத்தியவர் மீது வழக்கு.. ஜாம்ஷெட்பூரில் உள்ள பாக்பெரா பகுதியில் கொரோனா தொற்று பாதித்த இளைஞர் ஒருவர், தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். அந்த இளைஞர், ஊரடங்கு விதிமுறைகளை மீறி, சவரத்தொழிலாளி ராஜு தாகூர் என்பவரை,...

Latest news

- Advertisement -spot_img