பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் : ராஜ்நாத் சிங்
பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) மேற்பார்வையின் கீழ் கொண்டு வர வேண்டும். ஏனென்றால், இதுபோன்ற ஒரு தீய நாட்டில் அவை பாதுகாப்பாக இல்லை…