‘ஆபரேஷன் சிந்தூர்’ : 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை குறிவைத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.…