- Advertisement -spot_img

TAG

mourning

டிராபிக் ராமசாமி மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல்

சென்னை: டிராபிக் ராமசாமி மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திரு. டிராபிக் ராமசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில்...

ஜெயலலிதா மறைவுக்கு மத்திய அரசு, அண்டை மாநிலங்கள் ஒருநாள் துக்கம்

டில்லி: மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மத்திய அரசு இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு மத்திய அரசின் சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும்...

முதல்வர் ஜெயலலிதா மறைவு: 7 நாட்கள் துக்கம்: . மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரி விடுமுறை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இந்நிலையில் அப்போல்லோ...

Latest news

- Advertisement -spot_img