இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 77.7%, சென்னையில் 91%
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில், சிகிச்சையின் காரணமாக பாதிப்பிலிருந்து குணமடைந்து வருவது அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்பில்…