தடையை மீறி போராட்டம் : மணிப்பூரில் உதவி ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைப்பு
இம்பால் மணிப்பூரில் தடையை மீறி நடந்த போராட்டத்தில் உதவி ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த…