அரசியலமைப்புக்கு முரணான மசோதாக்களை ஜனாதிபதி, ஆளுநர்கள் முடக்க முடியாது! 4 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வாதம்…
டெல்லி: அரசியலமைப்புக்கு முரணான மசோதாக்களை ஜனாதிபதி, ஆளுநர்கள் முடக்க முடியாது என எதிர்க்கட்சிகள் ஆளும் 4 மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டன. எதிர்க்கட்சிகள் ஆளும் கர்நாடகா,…