Tag: iran

அதிபர் தேர்தலை சீர்குலைக்க ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் சதி செய்வதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை…

அதிபர் தேர்தல் முடிவுக்கு பின் அமெரிக்காவில் வன்முறையை அரங்கேற்ற ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் சதி செய்துவருவதாகவும் அமெரிக்க மக்களிடையே மோதலை உருவாக்கும் வகையில் கருத்து…

ரஷ்யாவில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பாலஸ்தீன தலைவர் அப்பாஸுக்கு அதிபர் புடின் அழைப்பு…

ரஷ்யாவின் கசான் நகரில் அடுத்த வாரம் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸை அழைத்துள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை…

லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு… இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணை வீச்சு… ஓராண்டை கடந்த இஸ்ரேல் – காசா போர்…

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடங்கி அக்டோபர் 7ம் தேதியுடன் ஓராண்டு ஆகும் நிலையில் அங்கு தொடர்ந்து தாக்குதல் நிகழ்ந்துவருகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது வான்வழி…

ஈரானின் செம்னான் மாகாணத்தில் உணரப்பட்ட நில அதிர்வுக்கு அணுஆயுத சோதனை காரணமா ?

ஈரானின் செம்னான் மாகாணத்தின் அராடனின் பகுதியில் அக்டோபர் 5ம் தேதி மாலை நிலஅதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நில அதிர்வு அண்டை நாடான ஆர்மீனியாவிலும் உணரப்பட்டதாகவும் அது…

ஈரானின் முக்கிய இலக்குகளை தகர்ப்பதன் மூலம் பேரழிவுக்கு தயாராகும் இஸ்ரேல்…

இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலுக்கு ஈரானுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். ஈரானின் ஏவுகணை தாக்குதலை ஒரு மிகப்பெரிய தவறு…

மேற்கு ஆசியாவில் அதிகரித்துள்ள பதற்றத்தை அடுத்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை…

மேற்கு ஆசியாவில் அதிகரித்துள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. காசா, லெபனான், சிரியா…

ஈரானின் அணுஆயுத கிடங்குகளை குறிவைக்க வேண்டாம்… இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுரை… எண்ணெய் கிடங்குகளுக்கு குறி ?

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில் ஈரானில் உள்ள அணுஆயுத கிடங்குகளை குறிவைக்கக் கூடாது என்று இஸ்ரேலை அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த நிலையில்,…

இஸ்ரேல் மீது ஈரான் குண்டு மழை… 400க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியது…

இஸ்ரேல் மீது ஈரான் 400க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த குண்டு மழையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில்…

வாக்கி-டாக்கி குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து போரை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தப்போவதாக இஸ்ரேல் அறிவிப்பு…

வாக்கி-டாக்கி குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து லெபனான் மீது முழு அளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தெரிகிறது. காசா மீதான தாக்குதலை 11 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல்…

லெபனான் முழுவதும் ஒரே நேரத்தில் 1000 பேஜர்களை வெடிக்கச் செய்ததில் 8 பேர் பலி 200 பேர் கவலைக்கிடம் 2750 பேர் காயம்…

லெபனான் முழுவதும் நடைபெற்ற பேஜர் வெடிப்புகளில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 2,750 பேர் காயமடைந்தனர் மேலும் 200 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார…