- Advertisement -spot_img

TAG

introduced

வருமான வரியை தாக்கல் செய்ய நாளை முதல் புதிய இணையதளம்

புதுடெல்லி: வருமான வரி தாக்கலை எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் தயாராகி வருகிறது. புதிய இணையதளம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி செயல்பாட்டுக்கு...

ரூ.5ல் உணவு வழங்கும் திட்டம் மேற்கு வங்கத்தில் அறிமுகம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். ஏற்கனவே தமிழகத்தில் அம்மா உணவகம் மூலம் சலுகை விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில்...

கொரோனா தடுப்பு இணைய முனையம் அறிமுகம்  செய்த ஹர்ஷ் வர்தன்

டில்லி கொரோனா தடுப்பூசி குறித்த அனைத்து விவரங்களும் கொண்ட இணைய முனையத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிமுகம் செய்துள்ளார். கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியைக் கண்டறியும் முயற்சியில் பல் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  பல நாடுகளில் தடுப்பூசி...

கொரோனா நோயாளிகளுக்கான சென்னை மாநகராட்சி செயலி அறிமுகம்

சென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்று ஒரே நாளில் 4329 பேருக்குத் தொற்று...

வாகனங்களை ஓட்டும் தினங்களுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை செலுத்தும் வசதி அறிமுகம்

டில்லி வாகனங்களை ஓட்டும் தினங்களுக்கு மட்டும் வாகன காப்பீட்டு பிரிமியம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  எனவே சாலையில் வாகன எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.   மேலும் தற்போதைய ஊரடங்கால்...

ஆன்லைன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை : மத்திய சுகாதார அமைச்சகம்

டில்லி பொது மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் வசதியை மத்திய  சுகாதார அமைச்சகம் தொடங்கி உள்ளது. தற்போது கொரோனா பரவி வருவதால் பல சிறிய மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.  சாதாரண...

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஐஃபோன் 11 வகை மொபைல்கள்

  கலிஃபோர்னியா ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மொபைலான ஐஃபோன் 11, 11 ப்ரோ, 11 ப்ரோ மாக்ஸ் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது மொபைல் சந்தையில் புதிய மாடல்களுக்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது. ...

Latest news

- Advertisement -spot_img