வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு திடீர் வாபஸ்…
சென்னை; முன்னாள் முதல்வரும், துணை எதிர்க்கட்சி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், வருமானவரித்துறை நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடுத்த நிலையில், அந்த வழக்கை திடீரென வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். அவர்…