அறநிலையத்துறை சார்பில் ரூ.50ஆயிரம் மதிப்பு சீர்வரிசைகளுடன் 34 ஜோடிகளுக்கு திருமணம்! முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார்…
சென்னை: தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பில் ரூ.50ஆயிரம் மதிப்பு சீர்வரிசைகளுடன் 34 ஜோடிகளுக்கு திருமணம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.…