வேளாண் பட்ஜெட்2023: பனை வாரியம், புவிசார் குறியீடு, கால்வாய், அணைகளை பராமரிக்க நிதி, மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா, விவசாயிகளுக்கு வெளி நாட்டில் பயிற்சி…
சென்னை: 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர்…