இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள்! யுஜிசி அனுமதி
டெல்லி: இந்தியாவில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்களது வளாகங்களை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தொடங்கும் திட்டம்…