- Advertisement -spot_img

TAG

extend

பாரத் பந்த் போராட்டத்திற்கு தமிழக எதிர்கட்சிகள் ஆதரவு

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தமிழக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள...

பண்டிகை காலம் வரை வாடகை தள்ளுபடியை நீட்டிக்க கோரிக்கை

புதுடெல்லி: பண்டிகை காலம் வரை வாடகை தள்ளுபடியை நீட்டிக்க சில்லரை விற்பனையாளர்கள் மால் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். ஷாப்பிங் மால்களின் மேம்பாட்டாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களில் தளர்வுகள் இருந்தபோதிலும், மார்ச் மாதத்திலிருந்து மே மாதம்...

ஜுன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை : சென்னை உள்பட முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட மாவட்டங்களில் விலையில்லா ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதிக பாதிப்புகள் உள்ள...

ஊரடங்கை மே 30 வரை நீடிக்க வேண்டுமென மேற்கு வங்க இமாம்கள் கோரிக்கை…

கொல்கத்தா: ஊரடங்கு காலத்தை மே 30 வரை நீட்டிக்க மேற்கு வந்த அரசாங்கத்தை வலியுறுத்திய இமாம்களின் சங்கம், மாநிலத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை ஈத் கொண்டாட்டங்களை காத்திருக்க...

Latest news

- Advertisement -spot_img