கெடு விவகாரம்: அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் டிஸ்மிஸ்!
சென்னை: அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது அதிமுகவின ரிடையே சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…