Tag: dmk

வரும் 17ந்தேதி ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 17ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார். இதுகுறித்து…

காஷ்மீர் தலைவர்களை சிறையில் வைத்திருப்பது பாஜகவின் பச்சை சுயநலம்! ஸ்டாலின்

சென்னை: ”ஜம்மு – காஷ்மீர் பகுதியை தொடர்ந்து பதற்றத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, அங்குள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை தொடர்ந்து சிறையில் அடைப்பது, பாஜகவின் பச்சை சுயநலமே…

பள்ளி இடைநிற்றல் குறித்து அதிமுக அரசின் பொய்யான தகவல் அம்பலம்! ஸ்டாலின் அறிக்கை

சென்னை: பள்ளி இடைநிற்றல் குறித்து அதிமுக அரசு வழங்கிய தகவல் பொய்யானது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள தகவலில் அம்பலமாகி உள்ளது திமுக தலைவர்…

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ரஜினிகாந்த் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்! மு.க.ஸ்டாலின்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக திமுக அறிவித்துள்ள கையெழுத்து இயக்கம் கோவளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த பகுதியில் உள்ள…

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை போலவே ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் இருக்கிறார்கள்! ஸ்டாலின்

சென்னை: அமைச்சர் திண்டுக்கல் சீனாவாசனை போலவே ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் இருக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். முதுமலை சரணாலயத்தில், பழங்குடியின சிறுவனை அழைத்து…

தனது கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும்! ரஜினிகாந்த்துக்கு பொன்முடி எச்சரிக்கை

சென்னை: சிஏஏ சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறும் ரஜினிகாந்த் தனது கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை…

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் காலதாமதம் செய்தது ஏன்? உச்சநீதி மன்றம் கேள்வி

டெல்லி: துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகர் காலதாமதம் செய்வது ஏன்? என கேள்வி…

இன்று 3வது நாள்: சிஏஏ-க்கு எதிராக சென்னையில் தீவிர கையெழுத்து வேட்டை நடத்தும் ஸ்டாலின்…

சென்னை: சிஏஏ-க்கு எதிராக தமிழக மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை அறிவித்த திமுக, கடந்த 2ந்தேதி தொடங்கப்பட்டு கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திமுக தலைவர்…

திமுகவின் 15வது பொதுத்தேர்தல்: 21-02-2020 அன்று கிளைக் கழகங்களுக்கு முதல்கட்ட தேர்தல் அறிவிப்பு

சென்னை: திமுகவின் 15வது பொதுத்தேர்தல் வரும் 21-02-2020 அன்று முதல்கட்டமாக கிளைக் கழகங்களுக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும் இன்று திமுக தலைமை அறிவித்து உள்ளது. இதுகுறித்து திமுகழக…

சேலம், கிழக்கு, மேற்கு, நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: சேலம், நாமக்கல் மாவட்ட செயலாளர்களை மாற்றி திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், சேலம் கிழக்கு…