நீட், ஆன்லைன் கல்வி குளறுபடி: தமிழகம் முழுவதும் 8ந்தேதி திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்…
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக்கோரி யும் வரும் செப்டம்பர் 8ந்தேதி காலை 10 மணியளவில் தி.மு.க இளைஞரணி-மாணவரணி சார்பில் தமிழகம் தழுவிய…