Tag: dmk

திமுகவில் இருந்து விலகினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா

சென்னை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா திமுகவில் இருந்த விலகுவதாக அறிவித்து உள்ளார். இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த நிலையில், பின்னர் 2011ம் ஆண்டு…

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்‍கை வழக்கு! ஜனவரிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ராதாபுரம் தொகுதியில் நடைபெறும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைக்கோரி, அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்த வழக்கில், விசாரணையை ஜனவரிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம். கடந்த…

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை! உச்சநீதி மன்றம்

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என்ற உச்சநீதி மன்றம், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேர்தலை நடத்தலாம் என்று உத்தரவிட்டு உள்ளது. உள்ளாட்சித்…

உதயநிதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது; நல்ல பெயர் வாங்குவார்! மு.க.ஸ்டாலின்

சென்னை: உதயநிதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது; நான் கருணாநிதியிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என்று திமுக சார்பில் நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில்…

நடக்குமா உள்ளாட்சித் தேர்தல் ?: திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், தேர்தல் ஆணைய வழக்குகள் இன்று விசாரணை

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரும் திமுகவின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. தமிழக உள்ளாட்சித் தேர்தலை…

முதல்வர் கனவு காணும் ஸ்டாலின் நித்யானந்தா போல தீவு வாங்கி முதல்வராகலாம்! ஜெயக்குமார் நக்கல்

சென்னை: முதல்வர் கனவு காணும் ஸ்டாலின் நித்யானந்தா போல தீவு வாங்கி, அங்கு முதல்வராகலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கல் செய்துள்ளார். ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை…

விலை உயர்வில் அலட்சியம் காட்டினால், அந்நியப்பட்டுப் போய் விடுவீர்கள்! மத்திய,மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: “அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும், விநியோகத்திலும் அலட்சியம் காட்டினால், மக்களிடம் இருந்து வெகு தூரம் அந்நியப்பட்டுப் போய் விடுவீர்கள்” என்று மத்திய மாநிலவ அரசுகளுக்கு திமுக தலைவர்…

குடியுரிமை மசோதா: தமிழக எம்.பி. நவாஸ்கனி உள்பட அசாம் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: பாராளுமன்றத்தில் இன்று தேசிய குடியுரிமை மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து வரும் நிலையில், தமிழக முஸ்லிம் கட்சியைச் சேர்ந்த நவாஸ்கனி எம்.பி. உள்பட…

தமிழக உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை: உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என்று திமுக தரப்பில் இன்று உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாளை மறுதினம்…

சோனியாகாந்தி பிறந்தநாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றத்தால் தனது பிறந்தநாளை கொண்டாடவிழாவை கொண்டாடவில்லை என்று அறிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு, திமுக…